திருச்சியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேதியியல் துறையில் இளநிலை ஆராய்ச்சிக்கு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அது குறித்த விபரங்கள் பின்வருமாறு
விளம்பர எண்.NITT/CHY/JLN/CRC-008121/2021/1
பணி: Junior Research Fellow(JRF)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.31,100
தகுதி: வேதியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று GATE அல்லது NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பித்ததற்கான நகலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dr.Jothi Lakshmi Nallasivam, Assistant Professor, Department of Chemisitry, National Institute of Technology, Tiruchirappalli-620 015, Tamilnadu.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.01.2022
மேலும் விவரங்கள் அறிய www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.