மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வடக்கு கோமல் கிளை கட்சி உறுப்பினர் தோழர் ராஜேந்திரன் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது உருப்படத்தினை, மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி திறந்து வைத்தார். கே.என்.முருகானந்தம், ஒன்றியச் செயலாளர் பி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.