மன்னார்குடி முத்துப்பேட்டையில் நவம்பர் புரட்சி தின நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.