நெல்லை மாவட்டம் குற்றால மலை பகுதி நமது நிருபர் மே 26, 2019 5/26/2019 12:00:00 AM நெல்லை மாவட்டம் குற்றால மலை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீரின்றி வெறும் பாறை மட்டுமே காட்சி அளிக்கிறது. Tags Kutala Mountain area Nellai district குற்றால மலை பகுதி