tamilnadu

img

கரூர் மக்களவைத் தொகுதி பொது தேர்தல்

கரூர் மக்களவைத் தொகுதி பொது தேர்தல் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

;