tamilnadu

img

நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்புப் புறக்கணித்து குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், போராடிய மாணவர்களை கண்மூடித் தனமாகத் தாக்கிய காவல்துறையை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.அமுல் காஸ்ட்ரோ தலைமையில் சங்க கல்லூரி நிர்வாகி சுரேந்தர் தமிழரசன், உமாநாத் ஆகியோர் உரையாற்றினர். 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.