tamilnadu

img

மறைந்த தோழர் அசோக்கிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

மண்ணச்சநல்லூர், ஜூலை 4- திருச்சி மாவட்டம் திரு வெள்ளறை கடைவீதியில் மறைந்த தோழர் அசோக் கிற்கு வீரவணக்கம் செலுத் தும் நிகழ்ச்சி கடைப்பிடிக் கப்பட்டது. இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார் பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். திருச்சி புறநகர் மாவட்டபொருளா ளர் பி.ஆனைமுத்து முன் னிலை வகித்தார். தோழர் அசோக் உருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட் டது. தமிழ்நாடு விவசாய சங்கம் திருச்சி புறநகர் மாவட்டத்துணைத்தலைவர் ச.முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ரெங்க நாதன், தமிழ்நாடு விவசாய சங்க உறுப்பினர்கள் மணி, கோவிந்தராஜ், டைபி தம்பி துரை சந்துரு மற்றும் சிபிஎம் உறுப்பினர்கள் ரமேஷ், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.