tamilnadu

img

வேட்புமனுத் தாக்கல்

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் உத்தமர்சீலி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்தராஜ் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

***************

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் உத்தமர்சீலி 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சரஸ்வதி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.