tamilnadu

img

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா பேரவை

திருச்சிராப்பள்ளி, நவ.15- கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா சிறப்பு பேரவை கூட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சி கிளை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் நடராசன், கிருஷ்ணசாமி, சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;