tamilnadu

img

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேலுசாமியிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மனு...

தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேலுசாமியிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரி, ஒட்டன்சத்திரம் பகுதி இணைய செயலாளர்கள் சுமித்ரா, வினோதினி, துணைத் தலைவர்கள் ஆனந்தன், சுர்ஜித் மற்றும் வஞ்சியப்பன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

;