கோரிக்கை அட்டை அணிந்து பணி நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2020 8/19/2020 12:00:00 AM கூட்டுறவுத்துறையில் நிலை உயர்வு என்ற பெயரில் பணியிடங்களை குறைக்கும் முயற்சியை கைவிடக்கோரி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தருமபுரியில் கோரிக்கை அட்டை யினை அணிந்து பணியில் ஈடுபட்டனர். Tags கோரிக்கை அட்டை அணிந்து பணி he task of wearing the request card