tamilnadu

img

பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி மறுவாக்குபதிவு திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் பார்வையிட்டார்

பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி உட்பட 8 வாக்குச்சாவடிகளில் ஞாயிறன்று மறுவாக்குபதிவு நடைபெற்றது. இதனை தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் நத்தமேடு பார்வையிட்டார்.