tamilnadu

img

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் நன்றி அறிவிப்பு பயணம்

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் மேட்டூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் நன்றி அறிவிப்பு பயணம் மேற்கொண்டார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டூர் நகர செயலாளர் வசந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.