tamilnadu

img

தக்கலை மற்றும் குழித்துறை மருத்துவமனைகளில் சிபிஎம் தினந்தோறும் உணவு வழங்கல்  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் சிஐடியு உள்ளிட்ட வெகுஜன அமைப்புகள்  உணவு மற்றும் மளிகை பொருட்களை வாங்கி தேவைப்படும் மக்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர். தக்கலை மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள், நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்கள் ஆகியோருக்கும் தினந்தோறும் உணவு வழங்கி வருகின்றனர். 
 

;