tamilnadu

img

யார் இந்த அஷ்ரிதா ஷெட்டி

கிரிக்கெட் உலகில் பிரபலமான மனிஷ் பாண்டேவை பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அஷ்ரிதாவை பற்றி அறிந்திருப்பது கடினமான விஷயம் தான். பிறந்தது மும்பை என்றாலும் நடிப்பது மற்றும் தங்குவது எல்லாம் தமிழ்நாட்டில் தான். துளு  மொழி படமான டெலிகேடா போலி என்ற படத்தில் அறிமுகமான அஷ்ரிதா தமிழ் திரைப்படம் மூலம் தான் பிரபலமடைந்தார். தமிழ் திரையுலகில் 3 படங்களில் மட்டுமே நடித்துள்ள அஷ்ரிதா உதயம் என்.ஹெச் 4 (NH 4) படம் மட்டுமே ஹிட்டானது. மற்ற 2 படங்கள் (ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித்) பெரியளவில் சோபிக்கவில்லை. “நான் தான் சிவா” என்ற படத்தில் நடித்து வருகிறார்.