tamilnadu

img

ஜெர்சி படத்துக்கு குவியும் வாழ்த்து மழை

'ஜெர்சி' படத்துக்கு இணையத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் அனிருத்தின் பின்னணி இசையில் வெளியாகியுள்ள படம் 'ஜெர்சி'. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விளையாட்டைச் சார்ந்து உருவாகியுள்ள இப்படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும், முன்னணி திரையுலக பிரபலங்கள் 'ஜெர்சி' படத்தை புகழ்ந்து தங்களது சமூகவலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

;