‘‘மிஸ்டர் இன்டர்நேஷனல்’’ உலக ஆணழகன் போட்டி : மதுரை வீரர் சாதனை நமது நிருபர் ஜூன் 18, 2019 6/18/2019 12:00:00 AM தாய்லாந்து தலைநகர் பாங்காக், கொங்கன் மாகாணத்தில் உள்ள சென்டரல் பிளாசா அரங்கத்தில் நடைபெற்ற உலக ஆணழகன் (மிஸ்டர் இன்டர்நேஷனல்) போட்டியில் மதுரையைச் சேர்ந்த ஆர்.தனசேகரன் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை வென்றார். Tags International International World Player adurai Player Adventure மதுரை வீரர் சாதனை உலக ஆணழகன் போட்டி