tamilnadu

வாலிபர் சங்கம் சார்பில் நீட் உதவி மையம்

 சேலம், செப்.12- நீட் தேர்வு எழுத சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நீட்உதவி மையம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் வரும் மாணவ-மாணவிகள் கீழ்க்கா ணும் உதவி எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் மாநகர வடக்கு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.9965161807, 99425 50566, 9976677337, 9789506125, 9159556878, 978892 5936, 9944624656, 9952535400, 9677748756.

;