tamilnadu

img

தொழிற் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டம், அரபிக் கல்லூரி அருகில் பஸ் போர்ட் அமையவுள்ள இடத்தினையும், சிட்கோ மகளிர் தொழிற் பூங்காவில் மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனு தவித் திட்டங்களின் மூலம் பயனடைந்த நிறுவனங்க ளையும் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

;