தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் வடக்கு மாநகரக்குழுவினர் உண்டியல் வசூலில் ஈடு பட்டனர். இதில் மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், ஆர்.வி.கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.