tamilnadu

அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000

சென்னை, மார்ச் 16- மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் உயர்கல்வி உறுதித் திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு  உதவி பெறும் பள்ளி மாணவி களுக்கும் நீட்டிக்கப்படும் என்றும்  அத்திட்டத்துக்கு ரூ. 370 கோடி ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையின்போது நிதி மற்றும் மனி தவள மேம்பாட்டுத் துறை அமைச்  சர் அறிவித்தார்.