tamilnadu

img

‘‘பெண் அன்றும் இன்றும்’’ நூல் வெளியீட்டு விழா...

எழுத்தாளர் நர்மதா தேவி எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘பெண் அன்றும் இன்றும்’ எனும் நூல் வெளியீட்டு விழா புதனன்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட கவிஞர் சல்மா, எழுத்தாளர் ஓவியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, நூலாசிரியர் நர்மதா தேவி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

;