கிராம சபை கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகானந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, அரசு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
