தேவனாம்பட்டில் வீணாகும் குடிநீர் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட தேவனாம்பட்டினம் பகுதியில் பாலம் அருகே மிகப்பெரிய அளவிலான குடிநீர் பைப்பின் வால்வு உடைந்துவிட்டது. இதனால் தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது.