ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விஐடி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . உடன் வி ஐ டி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம் மற்றும் உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் உள்ளனர்.