tamilnadu

img

மத்திய பட்ஜெட்: தமிழக அமைச்சர் எதிர்பார்ப்பு

 

சென்னை,ஜன.19- பேஸ்புக் சமூக வலைதள உறுப்பினர்களின் மத்யமர் எனும்   தன்னார்வ அமைப்பின் இரண் டாம் ஆண்டு விழா  சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது.  இந்த விழாவில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், மத்திய பட்ஜெட்டில் தமிழக உற்பத்தித்துறையில் பெரிய முத லீடுகள் மேற்கொள்வது தொடர் பான அறிவிப்புகள் வெளியிடப்ப டும் என எதிர்பார்க்கிறேன் என்றார். 

;