மூத்த தோழர் கங்காதரன் உடலுக்கு அஞ்சலி
சென்னையில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கங்காதரன் உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்டக் செயற்குழு உறுப்பினர்கள் அ.விஜயகுமார், ஆர்.லோகநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பா.விமலா, வெ.ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.