தோழர் டி.சரஸ்வதி உடலுக்கு அஞ்சலி
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் தோழர் டி.சரஸ்வதி உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் எல்.சுந்தர்ராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் பா.ஜான்சிராணி, ராணி, வே.தனலட்சுமி, ம.சித்ரகலா, எஸ்.சரவணசெல்வி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.