தோழர்வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு அஞ்சலி
மார்க்சிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர், தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, பெரணமல்லுர், போளூர் ஆகிய பகுதிகளில் அஞ்சலி தெரிவித்து கூட்டம் நடத்தினர். இதில், ஒன்றிய, வட்டார செயலாளர்கள், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.