மக்களவைக்கு வந்த 2 நபர்களால் வெளியிடப்பட்ட புகை சாதாரணமாக இல்லை. நெடியுடன் கூடியதாக இருந்தது. அது விஷப் புகையைக் கக்கியிருந்தாலோ அல்லது வேறு வெடிகுண்டாகவோ இருந்திருந்தால் என்னவாகும்? இது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவம்.