tamilnadu

img

என்எல்சி நிறுவனத்தில் காலிப்பணி

என்எல்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி யில் வெகுஜன அமைப்புகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்ற மக்களில் ஒருபகுதியினர்.