“ஒன்றிய பாஜக அரசு செய்வதையெல்லாம் பார்க்கையில், தனக்குப் படுத்தால் தூக்கம் கூட வரவில்லை. அதன் காரணமாகவே திமுக கூட்டணி ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றேன். அண்ணாமலை ஒரு ரவுடி. பாஜகவில் ரவுடிகளுக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை ஐபிஎஸ் படித்துள்ளார். டிடிவி தினகரன் சுயநலத்திற்காகவே பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்” என்று நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.