tamilnadu

ஆளுநர் மாற்றப்படுவார்

“ஆளுநருடைய செயல்பாடு கவலை அளிக்கிறது’ என்று ஒன்றிய அரசின்  வழக்கறிஞரே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அப்பேர்ப்பட்ட ஆளுநர் தான் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறார். தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை ஒன்றிய அரசுதான் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றவில்லை என்றால், இந்தியா கூட்டணி அரசு வெற்றி பெற்றவுடன் கண்டிப்பாக மாற்றப்படுவார்” என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பேசியுள்ளார்.