tamilnadu

img

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் திங்கள் தின குறைகேட்பு முதல் கூட்டம்

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் திங்கள் தின குறைகேட்பு முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக ஆட்சியரிடம் நேரடியாக கொடுத்தனர்.

;