“பம்பரம் கேட்ட மதிமுகவுக்கு 2 தொகுதியில் போட்டியிட்டால் தருவோம் என்றது தேர்தல் ஆணையம்; 2-க்கு மேல் போட்டியிடும் விசிக பானை கேட்டால் 1 சதவிகிதம் வாக்கு வேண்டும் என்கிறது, அதைப் பெற்றுள்ளோம் என்றாலும் தர மறுக்கிறது; பானையில் 1 எம்.பி., 4 எம்எல்ஏக்கள் உள்ளோம்; குக்கரிலும் சைக்கிளிலும் எத்தனை எம்.பி., எம்எல்ஏ உள்ளனர்?” என்று விசிக எம்எல்ஏ ஆளுநர் ஷா நவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.