tamilnadu

img

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -  சீத்தாராம் யெச்சூரி சந்திப்பு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புதனன்று அவரது முகாம் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

;