சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் போராடி வரும் மருத்துவர்களை சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார், துணைத் தலைவர் கார்த்தி மற்றும் மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பேசினர்.