tamilnadu

img

எஸ்.ஆர்.எம். பல்மருத்துவக் கல்லூரி

எஸ்.ஆர்.எம். பல்மருத்துவக் கல்லூரியின் சார்பில் வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மருத்துவர் நதீம்ஜேடி, கவுரவச் செயலாளர் மருத்துவர் எஸ்.பொன்னுசாமி, மருத்துவர் விவேக், பல் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் மருத்துவர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புகை பிடித்தல் மற்றும் புகையிலையின் மோசமான விளைவுகளை சித்தரிக்கும் வீதி நாடகம் மாணவர்களால் நடத்தப்பட்டது.


;