எஸ்.ஆர்.எம்

img

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் கோமதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

;