tamilnadu

img

பிரகாஷ் காரத்திற்கு நினைவு பரிசு

பிரகாஷ் காரத்திற்கு நினைவு பரிசு

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மூத்த தலைவர் பிரகாஷ்காரத்திற்கு கட்சியின் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கோடியூர் இந்திரா நகர் கிளை உறுப்பினர் ஆறுமுகம், கமலா ஆறுமுகம், அஜய்கோஷ், ஆர்த்தி சம்பத், சூரியா அரவிந்த் ஆகியோர் காரல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் உருவ மரச் சிற்பத்தை நினைவு பரிசாக வழங்கினர். உடன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன் மற்றும் விநாயகம் உள்ளிட்டோர்.