tamilnadu

img

தென் மேற்கு பருவமழை தொடக்கம்

சென்னை,ஜூன் 01- தென் மேற்கு பருவமழை கேர ளாவில் துவங்கியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திங்களன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றுள்ளது. கோவா விற்கு தென்மேற்கே 370 கிலோமீட் டர் தொலைவிலும் குஜராத் மாநிலம் சூரத்துக்கு தென்மேற்கே 920 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.