மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க ஸ்கைவாக் வடபழனியில் இரண்டு மெட்ரோ ரயில்நிலையங்களை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாலம் (ஸ்கை வாக்) அமைக்கப்படவுள்ளது.