tamilnadu

img

நீதிபதி மீது செருப்பு வீச்சு: கடலூரில் ஆர்ப்பாட்டம்

நீதிபதி மீது செருப்பு வீச்சு: கடலூரில் ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீசியதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெ.ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், தீஒமு மாநிலதுணைப் பொதுச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், சிபிஎம் மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான், மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் சவுமியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.