tamilnadu

img

காலமானார்

காலமானார்

 விழுப்புரம், செப்.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் நகர கிளை உறுப்பினர் நெய்வேலி சேகர் என்ற வி.சேகர், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை(செப்.29) உயிரிழந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு செப். 30 அன்று நெய்வேலி நிலக்கரி பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர், விழுப்புரத்தில் குடியேறினார். பிறகு, விழுப்புரம் நகர கிளையில்  இணைந்து பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்கு சிபிஎம் மாவட்டக் குழு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளது.