தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு தஞ்சையில் ஆகஸ்ட் 15 -17 தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி டிஆர்இயூ ஒர்க்ஷாப் டிவிசன் மற்றும் சென்னை எக்ஸ்ட்ரா டிவிசன் இணைந்து மெம்மோரியல் அரங்கில் கருத்தரங்கம் நடத்தினர். இதில் டிஆர்இயூ நிர்வாகிகள் ஏ.ஜானகிராமன், எஸ்.கே.மகேந்திரன், அபிமன்யு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச்செயலாளர் க.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.