tamilnadu

img

பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக குறைப்பு

சென்னை,அக்.13- தமிழ்நாட்டில் பள்ளி வேலை நாட்கள் 220 இல் இருந்து 210 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது. திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியில், 19 சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருந்ததை மாற்றி, 4 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய நாட்காட்டியில், பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை இருந்த நிலையில், புதிய திருத்தத்தின் மூலம், வேலை நாட்கள் ஏப்ரல் 30 ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.