tamilnadu

img

மெட்ரோவுடன் இணையும் துரித ரயில் போக்குவரத்து...

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வழியாக செயின்ட் தாமஸ் மலை ரயில் நிலையத்தை இணைக்கும் துரித ரயில் போக்குவரத்து திட்டத்தின் கடைசி கட்டப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த இணைப்பு பணி முடிந்தால் செயின்ட் தாமஸ் ரயில் நிலையம் மெட்ரோ, துரித  ரயில் போக்குவரத்து, புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை  இணைக்கும் மையமாக இருக்கும்.