மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அருங்குணம் கிளை மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது வாலிபர் சங்க நிர்வாகிகள் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி உதவி செய்தனர்.