tamilnadu

img

மாதம் ரூ.5000 நிவாரணம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த 1000 ரூபாய் நிவாரணம் முழுமையாக அனைவருக்கும் வழங்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருந்து உள்ளிட்ட தேவைகளுக்காக மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வடமாவட்டங்களில் நடந்த போராட்டங்கள்.

;