குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எதிர்த்து மக்கள் போராட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 20, 2019 8/20/2019 12:00:00 AM பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்ற அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று (ஆக.19) அப்பகுதி மக்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.